பாடல் #6099
வல்லமை தேவை தேவா
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: D Major
Beat: 2/4
🎸 Chords Available
வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை மாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர்வாலிபர் யாவரும் தீர்க்கதரி சனம்சொல்வாரே பெந்தேகோஸ்தே நாளின் போல பெரிதான முழக்கத்தோடு வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக ஆவியைத் தாரும் பிதாவே என்று அழைக்க புத்திர சுவிகாரம் ஈந்திடும்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A A D D7 G A7 D D G A D D Em A D D G Em A D D G Em A D D G Em A D D G Em A D D G Em A D D G Em A D