பாடல் #6098
ஆபிரகாமின் தேவனே
🔤 Aapirakaamin Devanae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே யாக்கோப்பின் தேவரீரே உம் நாமத்தோடடே என் பெயரை இணையுமே ஆனந்தம் அடைந்திடுவேன் தானியேலின் தேவன் நீரே சிங்கத்தின் வாயை கட்டினீரே (2) தேவாதி தேவன் நீர் வாழ்க இராஜாதி ராஜன் நீர் வாழ்க (2) சாத்ராக் மேசாக் ஆபேத்நேகோவை அவியாமல் அக்கினியில் காத்தவரே (2) பாதுகாக்கும் இயேசு நாமம் பரலோகம் சேர்த்திடும் நாமம் (2) எரியும் முட்செடியின் நடுவினிலே அற்புதக் காட்சியை தந்தவரே (2) பரிசுத்த ஆவியே வாழ்க திரியேக தேவனே வாழ்க (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aapirakaamin Devanae Eesaakkin Devanae Yaakkoppin Thaevareerae Um Naamatthodatae En Peyarai Inaiyumae Aanandham Atainthituvaen Thaaniyaelin Devan Neerae Singgatthin Vaayai Kattineerae (2) Thaevaathi Devan Neer Vaazhka Iraajaathi Raajan Neer Vaazhka (2) Saathraak Maesaak Aapaethnaekovai Aviyaamal Akkiniyil Kaatthavarae (2) Paathukaakkum Yesu Naamam Paralogam Saertthitum Naamam (2) Eriyum Mutsetiyin Natuvinilae Arpudhak Kaatsiyai Thandhavarae (2) Parisuttha Aaviyae Vaazhka Thiriyaega Devanae Vaazhka (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em G D C Bm D G G C D G G C C D G G G C D G G C C D G G C D G G C C D G