பாடல் #6097
அண்டிக்கொள்ளும் தெய்வம்
🔤 Antikkollum Theyvam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா என் ஆறுதல் நாயகன் நீர்தானையா 1. கருவினில் கண்டவர் நீர்தானையா - என்னை காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் தயவாக அணைப்பவர் நீர்தானையா தோள் மீது சுமப்பவர் நீர்தானையா 2. கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா – என் கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா கிருபையை ஈந்ததும் நீர்தானையா 3. வழியாக வந்தவர் நீர்தானையா – என்னை ஒளியாக மாற்றியவர் நீர்தானையா உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு மறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னை மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Antikkollum Theyvam Neerthaanaiyaa En Aarudhal Naayakan Neerthaanaiyaa 1. Karuvinil Kandavar Neerthaanaiyaa - Ennai Kaalamellaam Sumappavar Neerthaanaiyyaa Thaay Maranthaalum Thanthai Verutthaalum Thayavaaga Anaippavar Neerthaanaiyaa Thol Meethu Sumappavar Neerthaanaiyaa 2. Kanneeraith Thutaippavar Neerthaanaiyaa – En Kavalaigal Theerppavar Neerthaanaiyaa Pelaveena Naeram Sornthitta Enakku Pelan Thanthu Natatthiyathum Neerthaanaiyaa Kirupaiyai Eendhathum Neerthaanaiyaa 3. Vazhiyaaga Vandhavar Neerthaanaiyaa – Ennai Oliyaaga Maarriyavar Neerthaanaiyaa Ulakatthin Maayaikku Mayangkaadhapatikku Maruroobamaakkiyavar Neerthaanaiyaa – Ennai Makimaiyil Saerppavar Neerthaanaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Cm F Gm Gm Eb Dm Gm Gm F Gm Gm Dm F Gm Am F Bb Gm F Dm Gm Eb F Gm Gm F Gm Gm Dm F Gm Am F Bb Gm F Dm Gm Eb F Gm Gm F Gm Gm Dm F Gm Am F Bb Gm F Dm Gm Eb F Gm