பாடல் #6096
வல்லமை தாருமே
🔤 Vallamai Thaarumae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை தாருமே பெலவினன் நானல்லோ பெலவீன நேரத்தில் உம் பெலனைத் தாருமே பெலவீன நேரத்தில் உம் பெலனைத் தாருமே வாழ்க்கையின் பாரங்கள் என்னை நெருக்குதே உலகத்தின் ஈர்ப்புகள் என்னை இழுக்கிறதே ஆவியின் வல்லமை என் மேல் ஊற்றுமே முழுமையாய் என்னையும் மறுரூபமாக்குமே பரிசுத்த வாழ்க்கையை வாழ நினைக்கிறேன் பாவத்தின் பிடியிலே சிக்கித் தவிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Thaarumae Pelavinan Naanallo Pelaveena Naeratthil Um Pelanaith Thaarumae Pelaveena Naeratthil Um Pelanaith Thaarumae Vaazhkkaiyin Paaranggal Ennai Nerukkuthae Ulakatthin Eerppugal Ennai Izhukkirathae Aaviyin Vallamai En Mael Oorrumae Muzhumaiyaay Ennaiyum Maruroobamaakkumae Parisuttha Vaazhkkaiyai Vaazha Ninaikkiraen Paavatthin Pitiyilae Sikkith Thavikkiraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
G Bm Em
Am D
B Em E
Am D
B Em
Em B
Em
B
Em
Em B
Em
B
Em
Em B
Em
B
Em