பாடல் #6095
வல்ல தேவனை இன்றே
🔤 Valla Devanai Inrae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்ல தேவனை இன்றே துதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம் மாறாத இயேசுவின் கிருபையில் என்றும் வளர்ந்திடுவோம் பாவங்களில் உழன்றிருந்த நம்மை இயேசு உய்த்திடவே கிருபையின் விடுதலை அளித்துமே அன்பு செய்தார் பூரணமாய் செயல் தனிலே வளர்ந்து நாமே கிரியை செய்ய கிருபையில் பெருகிட அருள்தனை தந்திடுவார் போதனையை பகுத்தறிந்து வேதத்தை நாமே அறிந்திடுவோம் கிருபையில் பெருகிட அருள்தனை தந்திடுவார் துன்பங்களோ சோதனையோ சூழ்ந்திடினும் சோர்ந்திடாமல் கிருபையே போதுமே சொந்தமாய் தாங்கிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Valla Devanai Inrae Thuthi Saarriyae Sthotthirippom Maaraadha Yesuvin Kirupaiyil Enrum Valarnthituvom Paavanggalil Uzhanrirundha Nammai Yesu Uytthidavae Kirupaiyin Vitudhalai Alitthumae Anpu Seythaar Pooranamaay Seyal Thanilae Valarnthu Naamae Kiriyai Seyya Kirupaiyil Perukida Arulthanai Thanthituvaar Podhanaiyai Pakuttharinthu Vaedhatthai Naamae Arinthituvom Kirupaiyil Perukida Arulthanai Thanthituvaar Thunbanggalo Sodhanaiyo Soozhnthitinum Sornthitaamal Kirupaiyae Pothumae Sondhamaay Thaangkituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Fm Eb Ab Ab Bb Db Fm Db Eb Fm Fm Eb Bbm C Fm Fm Bbm Eb Ab Db Eb Fm Fm Eb Bbm C Fm Fm Bbm Eb Ab Db Eb Fm Fm Eb Bbm C Fm Fm Bbm Eb Ab Db Eb Fm Fm Eb Bbm C Fm Fm Bbm Eb Ab Db Eb Fm