பாடல் #6094
வல்ல கிருபை நல்ல கிருபை
🔤 Valla Kirupai Nalla Kirupai
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: C Minor
🥁 Beat: Dance
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே அல்லே அல்லே லுயாயாயா அல்லே அல்லே லுயாயாயா அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல் கிருபை தாங்கினதே பலவித சோதனை நெருக்கிய நேரங்கள் கிருபை தாங்கினதே என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல் கிருபை தாங்கினதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Valla Kirupai Nalla Kirupai Vazhuvaamal Kaattha Suttha Kirupai Akkiniyil Vaekaamal Kaattha Kirupai Thanneerilae Moozhkaamal Thaangkum Kirupai Um Kirupai Ennai Thaangkituthae Um Kirupai Ennai Natatthituthae Allae Allae Luyaayaayaa Allae Allae Luyaayaayaa Akkiniyin Soolaiyil Venthu Venthu Pokaamal Kirupai Thaangkinathae En Muti Kooda Karukaamal Pukai Kooda Anukaamal Kirupai Thaangkinathae Palavidha Sodhanai Nerukkiya Naeranggal Kirupai Thaangkinathae En Nerukkatthin Naeratthil Nasungki Naan Pokaamal Kirupai Thaangkinathae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm
Cm A#
Gm Fm
G# A# G Cm
Cm G# A#
Cm Gm Cm
Cm A#
G# A# Cm
Cm
G#
Fm A#
Fm
D#
Cm G7
Cm
G#
Fm A#
Fm
D#
Cm G7