பாடல் #6092
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
🔤 Varuvaay Tharunamithuvae Azhaikkiraarae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய் வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் பாதம் சரணடைந்தால் வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் கட்டின வீடும் நிலம் பொருளும் கண்டிடும் உற்றார் உறவினரும் கூடுவிட்டு உன் ஆவி போனால் கூட உன்னோடு வருவதில்லை அழகு மாயை நிலைத்திடாதே அதை நம்பாதே மயக்கிடுமே மரணம் ஓர் நாள் சந்திக்குமே மறவாதே உன் ஆண்டவரை வானத்தின் கீழே பூமி மேலே வானவர் இயேசு நாமமல்லாம் இரட்ச்சிப்படைய வழியில்லையே இரட்சகர் இயேசு வழி அவரே தீராத பாவம் வியாதியையும் மாறாத உந்தன் பெலவீனமும் கோர குருசில் சுமந்து தீர்த்தார் காயங்களால் நீ குணமடைய சத்திய வாக்கை நம்பியே வா நித்திய ஜீவன் உனக்களிப்பார் உன் பேரை ஜீவ புஸ்தகத்தில் உண்மையாய் இன்று எழுதிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varuvaay Tharunamithuvae Azhaikkiraarae Valla Aandavar Yesuvantai Vaazh Naalaiyellaam Veen Naalaay Varutthatthotae Kazhippathu Aen Vandhavar Paadham Saranatainthaal Vaazhvitthu Unnaich Saertthuk Kolvaar Kattina Veetum Nilam Porulum Kantitum Urraar Uravinarum Kootuvittu Un Aavi Ponaal Kooda Unnotu Varuvathillai Azhaku Maayai Nilaitthitaathae Athai Nampaathae Mayakkitumae Maranam Or Naal Santhikkumae Maravaathae Un Aandavarai Vaanatthin Keezhae Poomi Maelae Vaanavar Yesu Naamamallaam Iratchsippataiya Vazhiyillaiyae Iratsakar Yesu Vazhi Avarae Theeraadha Paavam Viyaathiyaiyum Maaraadha Undhan Pelaveenamum Kora Kurusil Sumanthu Theertthaar Kaayanggalaal Nee Kunamataiya Satthiya Vaakkai Nampiyae Vaa Nitthiya Jeevan Unakkalippaar Un Paerai Jeeva Pusthakatthil Unmaiyaay Inru Ezhuthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D Em C C D G G D Am G Em G7 C Em D7 G G D Am G Em G7 C Em D7 G G D Am G Em G7 C Em D7 G G D Am G Em G7 C Em D7 G G D Am G Em G7 C Em D7 G G D Am G Em G7 C Em D7 G