பாடல் #6090
வரவேண்டும்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: F Major
Beat: 4/4
🎸 Chords Available
வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்திலே ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டும் ஐயா அனல் மூட்டும்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C
F
Bb C
F C F
Bb
C
C
F