பாடல் #609
இடையில் என் பாடல்
🔤 Itaiyil En Paadal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இடையில் என் பாடல் நின்றும் விடாது என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது படகில் நான் பயணம் செய்கின்றபோதும் என் பரமனின் பலமே எனைக் கரை சேர்க்கும் இடைவரும் துன்பம் எது வந்த போதும் என் இயேசுவுக்காய் அதைத் தாங்கிடக் கூடும் பலமுள்ள பரிசுத்த ஆவியினாலே திடன்கொள்ள என்னை அவர் நிரப்பிடக்கூடும் கடையவன் என்றென்னைக் கைவிட மாட்டார் என் நடைமுறை வாழ்வுக்கு வழிதந்த மேய்ப்பன் உலகுக்கு ஒளியாக உயிர்தந்த நாதன் இவருக்கு இணையாக இனித் தெய்வம் இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itaiyil En Paadal Ninrum Vitaathu En Yesuvin Anpum Kurainthum Vitaathu Patakil Naan Payanam Seykindrapothum En Paramanin Palamae Enaik Karai Saerkkum Itaivarum Thunbam Ethu Vandha Pothum En Yesuvukkaay Athaith Thaangkidak Kootum Palamulla Parisuttha Aaviyinaalae Thidankolla Ennai Avar Nirappidakkootum Kataiyavan Enrennaik Kaivida Maattaar En Nataimurai Vaazhvukku Vazhidhandha Maeyppan Ulakukku Oliyaaga Uyirthandha Naadhan Ivarukku Inaiyaaga Inith Theyvam Illai