பாடல் #6088
வரம் தர வா மனுவேலா
🔤 Varam Thara Vaa Manuvaelaa
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வரம் தர வா வா மனுவேலா வா மனுவேலா வா மனுவேலா(2) வரம் தர வா வா மனுவேலா (2) வா மனுவேலா வா மனுவேலா(2) 1. இயேசு எந்தன் பரிகாரியே வேறு யாரையும் கண்டறியேனே யாரையும் கண்டறியேனே வேறு யாரையும் கண்டறியேனே(2) (வேறு) 2. பாவி என்னை நல் வழி நடத்தும் திரு ஆவியினால் என்னை நிரப்பும் திரு ஆவியினால் என்னை நிரப்பும் திரு ஆவியினால் என்னை நிரப்பும்(2) 3. இன்று முதல் நான் உமதடிமை இனி ஒன்றுமில்லை எனக்குலகில் ஒன்றுமில்லை எனக்குலகில் ஒன்றுமில்லை எனக்குலகில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varam Thara Vaa Vaa Manuvaelaa Vaa Manuvaelaa Vaa Manuvaelaa(2) Varam Thara Vaa Vaa Manuvaelaa (2) Vaa Manuvaelaa Vaa Manuvaelaa(2) 1. Yesu Endhan Parikaariyae Vaeru Yaaraiyum Kandariyaenae Yaaraiyum Kandariyaenae Vaeru Yaaraiyum Kandariyaenae(2) (vaeru) 2. Paavi Ennai Nal Vazhi Natatthum Thiru Aaviyinaal Ennai Nirappum Thiru Aaviyinaal Ennai Nirappum Thiru Aaviyinaal Ennai Nirappum(2) 3. Inru Mudhal Naan Umathatimai Ini Onrumillai Enakkulakil Onrumillai Enakkulakil Onrumillai Enakkulakil
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb F Gm
Bb Eb F Gm
Gm Eb F Gm
Gm Eb F Gm
Gm
Gm Bb Cm F
D Eb F
D Eb Gm
Gm
Gm Bb Cm F
D Eb F
D Eb Gm
Gm
Bb Cm F
D Eb F
D Eb Gm