பாடல் #6084
வந்தாச்சு வந்தாச்சு
🔤 Vanthaachsu Vanthaachsu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்தாச்சு வந்தாச்சு கிருஸ்மஸ் வந்தாச்சு பெத்லகேமின் மாட்டுத் தொழுவதில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் உன்னை மீட்ட நாள் தான் கிருஸ்மஸ் என்றாச்சு ஜாலியாக ஆடிப் பாடி இயேசு பாலனைப் போற்றிடுவோம் ஒன்றாய் சேர்ந்து நாமும் இன்றே கிருஸ்மஸ் நாளைக் கொண்டாடிடுவோம் குளிரும் பனியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டுப்பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்க அன்னை மரியின் மடியில் அன்பாய்த் தவழும் இறைவன் நம்மைப் போலப் பிள்ளை பாரில் பூத்த முல்லை நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமே அழகே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன் அழகின் ஒளியை ஆசீர் பெற இங்கே ஓடி வாங்க சிட்டுக் குருவி போல பட்டாம்பூச்சி போல பறந்திட சிறகுகள் தருவாய் அதிசியமான பாலன் நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanthaachsu Vanthaachsu Kirusmas Vanthaachsu Pethlakaemin Maattuth Thozhuvathil Yesu Piranthaachsu Santhosham Ursaagam Engkum Nirainjsaachsu Devan Unnai Meetta Naal Thaan Kirusmas Enraachsu Jaaliyaaga Aatip Paati Yesu Paalanaip Porrituvom Onraay Saernthu Naamum Inrae Kirusmas Naalaik Kontaatituvom Kulirum Paniyum Veesa Yesu Paalan Thoongga Paattuppaati Thoongga Vaikka Angkae Selvom Vaangga Annai Mariyin Matiyil Anpaayth Thavazhum Iraivan Nammaip Polap Pillai Paaril Poottha Mullai Naamum Senru Nenjjam Makizha Avaraip Panivomae Azhakae Uruvaay Vandha Anpae Yesu Paalan Azhakin Oliyai Aaseer Pera Ingkae Oti Vaangga Sittuk Kuruvi Pola Pattaampoochsi Pola Paranthida Sirakugal Tharuvaay Athisiyamaana Paalan Naamum Senru Nenjjam Makizha Avaraip Panivomae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E F#m B
B7
E
E F#m
B
B7
E
E B
B7 E
E B
B7 E
E
F#m B7 E
C#m B E
E B E
B7 E
E
F#m B7 E
C#m B E
E B E
B7 E