பாடல் #6082
வந்தனம் வந்தனமே
🔤 Vandhanam Vandhanamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 7/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! - இது வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத்தந்தனம். 1.சந்ததஞ்சந்ததமே எங்கள் தகு நன்றிக் கடையாளமே நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணம் செய்கையில் தயைகூர் சுரர்பதியே. 2.சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே எங்கள் சாமி பணிவாய் நேமி துதிபுகழ் தந்தனமே நிதமே! 3.சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே - சத்ய சருவேசுரனே, கிருபாகரனே உன் சருவத்துக்குந் துதியே. 4.உன்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந் திரியம் யாவையும் பார்த்தால் ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே 5.மாறாப் பூரணனே எல்லா வருடங்களிலும் - எத்தனை உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vandhanam, Vandhanamae! Thaeva Thunthumi Kontidhamae! - Ithu Varaiyil Emaiyae Valamaayk Kaattha Emthuraiyae, Migatthandhanam. 1.sandhathanjjandhathamae Enggal Thaku Nanrik Kataiyaalamae Naanggal Thaazhnthu Veezhnthu Saranam Seykaiyil Thayaikoor Surarpathiyae. 2.saruva Viyaabakamum Emaich Saarnthu Tharkaatthathuvae Enggal Saami Panivaay Naemi Thuthipugazh Thandhanamae Nidhamae! 3.saruva Vallapamathum Emaith Thaangkinathum Perithae - Sathya Saruvaesuranae, Kirupaagaranae Un Saruvatthukkun Thuthiyae. 4.unthan Sarva Njaanamum Enggalullin Thiriyam Yaavaiyum Paartthaal Oppae Tharung Kaavalae Unnarulukko Tharum Pugazh Thuthi Thuthiyae 5.maaraap Poorananae Ellaa Varudanggalilum - Etthanai Undran Vaakkuth Thavaraadharulip Pozhinthitta Vallaavikkun Thuthiyae.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B E
Bm A F#m
A G#m C#m B
E B E
E B E
Bm A F#m
A G#m C#m B
E B E
E B E
Bm A F#m
A G#m C#m
B E B E
E B E
Bm A F#m
A G#m C#m B
E B E
E B E
Bm A F#m
A G#m C#m B
E B E