பாடல் #6080
லேவியரே ஆசாரியரே
🔤 Laeviyarae Aasaariyarae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: Pop & Rock
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லேவியரே ஆசாரியரே ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே இயேசுவின் பாதத்தில் பரவசமாய் பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்-2 சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்-2 சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் விசுவாச வீரர்களாய் எழும்பிடுவோம் வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம் பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம் பரலோக பலன்களை சேர்த்து குவிப்போம் நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம் தாழ்மையின் ரூபங்களாய் நின்றிடுவோம் பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம் காரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம் ஜெபத்தின் ஜெயங்களால் முன் செல்லுவோம் தியான ஊற்றுகளில் தூது பெறுவோம் மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம் கருத்தினில் மதில்களாய் ஓங்கி நிற்போம் பேச்சின் தூதர்களாய் பறந்திடுவோம் நடக்கையின் நகல்களாய் விரைந்திடுவோம் சமுதாய கட்டுகளை அறுத்திடுவோம் நன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம் இயேசுவின் காயங்களின் கனிகளே நாம் களிகூர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடுவோம் அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம் ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Laeviyarae Aasaariyarae Aanandhamaay Naam Kooti Vanthomae Yesuvin Paadhatthil Paravasamaay Paaratha Meetpukkaay Kirupai Peruvom Ettuth Thisaikkum Yesu Pugazh Parava Nitthiya Suvisaesham Aenthich Selluvom-2 Saatthaanin Kattugalai Arutthituvom-2 Satthiya Sapai Katti Ezhuppituvom Visuvaasa Veerarkalaay Ezhumpituvom Velippaatu Varanggalai Ubayokippom Paathaalak Kattugalai Arutthituvom Paraloga Palankalai Saertthu Kuvippom Nampikkai Nangkooramaay Natanthituvom Thaazhmaiyin Roobanggalaay Ninrituvom Paavatthin Kattugalai Arutthituvom Kaariya Samarttharkalaay Ninrituvom Jebatthin Jeyanggalaal Mun Selluvom Thiyaana Oorrugalil Thoothu Peruvom Maamisatthin Kattugalai Arutthituvom Karutthinil Mathilkalaay Ongki Nirpom Paechsin Thoodharkalaay Paranthituvom Natakkaiyin Nakalkalaay Virainthituvom Samuthaaya Kattugalai Arutthituvom Nanmaiyin Vaasalkalaay Vizhitthituvom Yesuvin Kaayanggalin Kanigalae Naam Kalikoornthu Makizhnthu Aatippaatuvom Apposthala Oozhiyatthil Aarpparippom Aaseervaadha Mazhaikku Maeganggalaavom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am G C G C C F C Dm G C C Am G C G C C F C Dm G C C Am G C G C C F C Dm G C C Am G C G C C F C Dm G C C Am G C G C C F C Dm G C C Am G C G C C F C Dm G C C Am G C G C C F C Dm G C