பாடல் #608
தேவன் தேவன் தேவன்
🔤 Devan Devan Devan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் தேவன் தேவன் என் ஜீவன் ஜீவன் ஜீவன் தேவன் தேவன் தேவன் என் ஜீவன் ஜீவன் ஜீவன் 1. உன்னத தேவன் நீரல்லவோ உயிர்த்தெழுந்தவர் நீரல்லவோ - 2 மகிமையின் ராஜா நீரல்லவோ மகத்துவமானவர் நீரல்லவோ - 2- தேவன் 2. கடல் மேல் நடந்தவர் நீரல்லவோ காற்று கடல் தடுத்தவர் நீரல்லவோ - 2 வார்த்தையில் வல்லவர் நீரல்லவோ வசனத்தால் காப்பவர் நீரல்லவோ - 2- தேவன் 3. மகத்துவமானவர் நீரல்லவோ மகிமையின் இராஜா நீரல்லவோ - 2 உம்மைப்போல் உலகில் ஒருவரில்லை உம்மை தவிர தெய்மில்லை - 2 - தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Devan Devan En Jeevan Jeevan Jeevan Devan Devan Devan En Jeevan Jeevan Jeevan 1. Unnatha Devan Neerallavo Uyirtthezhundhavar Neerallavo - 2 Makimaiyin Raajaa Neerallavo Makatthuvamaanavar Neerallavo - 2- Devan 2. Katal Mael Natandhavar Neerallavo Kaarru Katal Thatutthavar Neerallavo - 2 Vaartthaiyil Vallavar Neerallavo Vasanatthaal Kaappavar Neerallavo - 2- Devan 3. Makatthuvamaanavar Neerallavo Makimaiyin Iraajaa Neerallavo - 2 Ummaippol Ulakil Oruvarillai Ummai Thavira Theymillai - 2 - Devan