பாடல் #6078
ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற திண்னையிலே
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
Scale: D Minor
Beat: 6/8
🎸 Chords Available
ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற திண்னையிலே ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி செல்லம்மா அந்த பாட்டை கேட்டு திகைச்சுப்புட்டேன் சின்னம்மா – 2 என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா நம்மை காக்கும் தெய்வம் – நம்மை நடத்தும் தெய்வம் இயேசுதான்னு சொல்றாங்க சின்னம்மா வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா – பல துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா – 2 என்னால தாங்க முடியல இதில் மீள முடியல – 2 இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா – 2 காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா – 2 தீய சக்திகளை அழிக்கும் தெய்வம் – 2 இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன் செல்லம்மா இனி அவரையே நம்பி வாழ்வோம் சின்னம்மா
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Dm Dm F C C Dm Dm Gm C Dm Dm Gm C F C C Dm Dm Gm C Dm Dm Gm C F C Dm Dm Gm C Dm Dm Gm C F C Dm C C Dm