பாடல் #6075
ஆனந்தமே ஜெயா ஜெயா
🔤 Aanandhamae Jeyaa Jeyaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம். ஞானரட்சகர், நாதர் நமை - இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் 1.சங்கு கனம், வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம், எங்கள் ரட்சகரேசு நமை - வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் 2.முந்து வருட மதினில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல, தந்து நமக்குயிருடையுணவும் - வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் 3.பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும், தஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத் தரைதனில் குறைதணித் தாற்றியதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamae! Jeyaa! Jeyaa! Agamakizhndhanaivarum Paatituvom. Njaanaratsakar, Naadhar Namai - Indha Naalvarai Njaalamathinil Kaatthaar 1.sangku Kanam, Valar Sengkolarasivai Thalaraathula Kiristhaanavaraam, Enggal Ratsakaraesu Namai - Veku Irakkang Kirupaiyudan Ratsitthathaal 2.munthu Varuda Mathinil Manudaril Veku Mosakasthigal Thanilaeyuzhala, Thanthu Namakkuyirutaiyunavum - Veku Thayavudan Yaesu Tharkaatthathinaal 3.panjjambasikkum Pattayatthukkum Veku Kotum Paazh Kollainoy Vishathoshatthirkum, Thanjjaratsakar Thavirtthu Namai - Ith Tharaidhanil Kuraidhanith Thaarriyathaal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Em F G
C G C
Dm F C
F C G C
C Em F G
C G C
Dm F C
F C G C
C Em F G
C G C
Dm F C
F C G C
C Em F
G C
C G C
Dm F C
F C G C