பாடல் #6074
ராயர் மூவர் கீழ் தேசம்
🔤 Raayar Moovar Keezh Thaesam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராயர் மூவர் கீழ் தேசம் விட்டு வந்தோர் வெகு தூரம் கையில் காணிக்கைகள் கொண்டே பின் செல்வோம் நட்சத்திரம் ஓ ஓ ராவின் ஜோதி நட்சத்திரம் ஆச்சரிய நட்சத்திரம் நித்தம் வழி காட்டி செல்லும் உந்தன் மங்கா வெளிச்சம் பெத்லேகம் வந்து ராஜாவே உம்மை நித்ய வேந்தர் என்றே கிரீடம் சூட்டும் நற்பொன்னையே வைத்தேன் உம் பாதமே ... ஓ.. ஓ தூப வர்க்கம் நான் ஈவேன் தெய்வம் என்று தெரிவிப்பேன் ஜெப தூபம் ஏறெடுப்பேன் உம் பாதம் பணிவேன். ஓ.. ஓ வெள்ளைப் போளம் நான் ஈவேன் கொண்டு வந்தேன் காட்டவுமே துக்க பாவ பாரம் தாங்கி மரிப்பார் இவரே.... ஓ ...ஓ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raayar Moovar Keezh Thaesam Vittu Vanthor Veku Thooram Kaiyil Kaanikkaigal Kontae Pin Selvom Natsatthiram O O Raavin Jothi Natsatthiram Aacchariya Natsatthiram Nittham Vazhi Kaatti Sellum Undhan Mangkaa Veliccham Pethlaegam Vanthu Raajaavae Ummai Nithya Vaendhar Enrae Kireedam Soottum Narponnaiyae Vaitthaen Um Paadhamae ... O.. O Thooba Varkkam Naan Eevaen Theyvam Enru Therivippaen Jeba Thoobam Aeretuppaen Um Paadham Panivaen. O.. O Vellaip Polam Naan Eevaen Kontu Vanthaen Kaattavumae Thukka Paava Paaram Thaangki Marippaar Ivarae.... O ...o
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em B7 Em Em B7 Em Em D G Am Em D G Em G G Em Em G C D G Em G Em B7 Em Em B7 Em Em D G Am Em Em B7 Em Em B7 Em Em D G Am Em Em B7 Em Em B7 Em Em D G Am Em