பாடல் #6073
ராஜாதி ராஜாவாக
🔤 Raajaathi Raajaavaaga
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே உம்மை போன்ற தெய்வம் இல்லை உம்மை போன்ற கர்த்தர் இல்லை ராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே(2) உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தகாரரே நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே இரக்கம் உருக்கம் தயவு எல்லாம் உம்மில் தான் உண்டே பாவம் போக்க பாலானாக மண்ணில் வந்தவரே உலகை ஆளும் ராஜாவாக மீண்டும் வருவீரே கண்ணீர் கவலை கஷ்டம் யாவும் நீக்கிப் போட்டீரே சந்தோஷமும் சமாதானமும் நிறைவாய்த் தந்தீரே ஆட்சி மாறா அரசாங்கத்தை ஆளும் எங்கள் ஆளுநரே சிலுவைக்கட்சி உமது கட்சி என்றும் அதுவே ஆளுங்கட்சி ராஜாதி ராஜா இயேசுவே கர்த்தாதி கர்த்தர் இயேசுவே தேவாதி தேவன் இயேசுவே மன்னாதி மன்னன் இயேசுவே மரணத்தை வென்றவர் இயேசுவே பரலோகம் சென்றவர் இயேசுவே மீண்டும் வருவாரே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajaavaaga Arasaalum Theyvamae Ummai Pondra Theyvam Illai Ummai Pondra Kartthar Illai Raajyam Vallamai Maatsimai Umathae(2) Ulakilulla Yaavarrirkum Sondhakaararae Nathigal Kooda Kaigal Thatti Ummaip Paatuthae Neethiyulla Raajaavaaga Aalum Theyvamae Irakkam Urukkam Thayavu Ellaam Ummil Thaan Untae Paavam Pokka Paalaanaaga Mannil Vandhavarae Ulakai Aalum Raajaavaaga Meentum Varuveerae Kanneer Kavalai Kashtam Yaavum Neekkip Potteerae Santhoshamum Samaathaanamum Niraivaayth Thantheerae Aatsi Maaraa Arasaanggatthai Aalum Enggal Aalunarae Siluvaikkatsi Umathu Katsi Enrum Athuvae Aalunggatsi Raajaathi Raajaa Yesuvae Kartthaathi Kartthar Yesuvae Thaevaathi Devan Yesuvae Mannaathi Mannan Yesuvae Maranatthai Vendravar Yesuvae Paralogam Sendravar Yesuvae Meentum Varuvaarae Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A E
E F#m
B E
E A B E
E G#m C#m E
E G#m A E
E G#m
C#m E
E G#m
A E
E G#m
C#m E
E G#m
A E
E C#m
E B
E C#m
E B
E C#m
E B
E C#m
E B