பாடல் #6072
ராஜாதி ராஜாதி ராஜா
🔤 Raajaathi Raajaathi Raajaa
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜாதி ராஜா ராஜாதி ராஜனே ராஜாதி ராஜாதி ராஜா ராஜாதி ராஜன் இயேசு இயேசுவே -2 இயேசு கிறிஸ்து நீரே உலகத்திற்கே இயேசு கிறிஸ்து நீரே எங்களின் தேவன் நீர் என்றுமே -2 சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடுவீர் கட்டுகளெல்லாம் இயேசுவின் நாமத்தில் உடைந்திடும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajaathi Raajaa Raajaathi Raajanae Raajaathi Raajaathi Raajaa Raajaathi Raajan Yesu Yesuvae -2 Yesu Kiristhu Neerae Ulakatthirkae Yesu Kiristhu Neerae Enggalin Devan Neer Enrumae -2 Saatthaanin Kaeாttaigalai Thakartthituveer Kattugalellaam Yesuvin Naamatthil Utainthitum -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em C D G Em C D G Em C D G Em C G D7 G