பாடல் #6071
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
🔤 Raajaathi Raajan Thaevaathi Devan
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜன் தேவாதி தேவன் அதிசயமானவரே – இயேசு விடுவித்துக் காப்பவரே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2) செம்மறி ஆடு கூட்டம் நாங்க இயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2) பலவித சோதனை வந்தாலும் எதுவும் எங்கள அசைப்பதில்லை (2) என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2) பாடிடுவோம் துதித்திடுவோம் சாத்தான மிதித்திடுவோம் (2) ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம் தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2) கழுகு போல பெலனடைந்து கர்த்தருக்குள் பறந்திடுவோம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajan Thaevaathi Devan Athisayamaanavarae – Yesu Vituvitthuk Kaappavarae (2) Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen Allaelooyaa (2) Semmari Aatu Koottam Naangga Yesuvin Pinnae Senrituvom (2) Palavidha Sodhanai Vanthaalum Ethuvum Enggala Asaippathillai (2) Ennaip Pelappatutthum Kiristhuvinaal Ellaavarraiyum Seyya Pelanuntu (2) Paatituvom Thuthitthituvom Saatthaana Mithitthituvom (2) Aattukkutti Ratthatthaalae Thoykkappattom Thoytthu Naanggal Velukkappattom (2) Kazhuku Pola Pelanatainthu Karttharukkul Paranthituvom (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G A G A D D Bm Em A D D A C D G Em A D D A C D G Em A D D A C D G Em A D