பாடல் #6068
இராஜா நீர் செய்த நன்மைகள்
🔤 Iraajaa Neer Seytha Nanmaigal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4 & 6/8
⏱️ Tempo: 112 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றி பலி என் ஜீவ நாளெல்லாம - நான் அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி புது கிருபை தந்தீரையா ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம் நன்றி சொல்ல வைத்தீரையா - 2 நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட உம் வெளிச்சம் தந்தீரையா பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரையா - 2 ஒவ்வோரு நாளும் உணவும் உடையும் தந்து பாதுகாத்து வந்தீரையா உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி வழி நடத்தி வந்தீரையா - 2 துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில் தூக்கிச் சென்றீரையா அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம் அதிசயம் செய்தீரையா (ஆறுதல் தந்தீரையா) - 2 கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து விடுதலை தந்தீரையா குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி கூடவே வந்தீரையா - 2 உமக்காக வாழ உம் நாமம் சொல்ல தெரிந்து எடுத்தீரையா உம்மோடு வைத்து ஊழியனாக உருவாக்கி வந்தீரையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaa Neer Seytha Nanmaigal Avai Enni Mutiyaathaiyaa Aeretuppaen Nanri Pali En Jeeva Naalellaama - Naan Athikaalai Naeram Thatti Thatti Ezhuppi Puthu Kirupai Thantheeraiyaa Aanandha Mazhaiyil Nanaitthu Nanaitthu Thinam Nanri Solla Vaittheeraiyaa - 2 Nanri Raajaa Yesu Raajaa Nanri Raajaa Yesu Raajaa Nanri Raajaa Yesu Raajaa Vaedhatthin Irakasiyam Arinthida Purinthida Um Veliccham Thantheeraiyaa Paadham Amarnthu Naan Um Kural Kaetkum Paakkiyam Thantheeraiyaa - 2 Ovvoru Naalum Unavum Utaiyum Thanthu Paathukaatthu Vantheeraiyaa Udal Sugam Thanthu Oru Kuraivinri Vazhi Natatthi Vantheeraiyaa - 2 Thunbatthin Paathaiyil Natandha Annaalil Thookkich Senreeraiyaa Anbar Um Karatthaal Anaitthu Anaitthu Thinam Athisayam Seytheeraiyaa (aarudhal Thantheeraiyaa) - 2 Kooppitta Naalil Marumozhi Kotutthu Vitudhalai Thantheeraiyaa Kuraigalai Neekki Karaigalaip Pokki Koodavae Vantheeraiyaa - 2 Umakkaaga Vaazha Um Naamam Solla Therinthu Etuttheeraiyaa Ummotu Vaitthu Oozhiyanaaga Uruvaakki Vantheeraiyaa - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab
Fm C
Fm Bb7 C
Fm C7 Fm
Fm Db
Bb7 C7 C
Gm Eb
Bb7 C7 Fm
Fm C
Db Ab
Fm Ab Fm Bb
Fm Db
Fm C
Fm Bb7 C
Bb7 C7 Fm
Fm Db
Fm C
Fm Bb7 C
Bb7 C7 Fm
Fm Db
Fm C
Fm Bb7 C
Bb7 C7 Fm
Fm Db
Fm C
Fm Bb7 C
Bb7 C7 Fm