பாடல் #6066
இராஜரீக கெம்பீரத் தொனியோடே
🔤 Iraajareega Kempeerath Thoniyotae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: A Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இராஜரீக கெம்பீரத் தொனியோடே ராஜ ராஜனை தேவ தேவனை வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி வீர சேனைக் கூட்டமாக சேவிப்போம் மெய் சீஷராக ஏசுவின் பின் செல்வோம் முற்றும் முடிய வெற்றியடைய சற்றும் அஞ்சிடாமல் ஏசு நாமத்தில் சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம் 2. சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாக சூரியனைப் போல் சந்திரனைப் போல் கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றார் 3. செங்கடல் நடுவே நடத்தினார் எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர் கடலைப் பிளந்து நதியைப் பிரித்து காய்ந்து நிற்கும் பூமியில் நடத்துவார் 4. தாவீதை விரட்டிடும் சவுல் கைகள் தளர்ந்திடவே அடங்கிடவே பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும் பரிசுத்த வான்களே கெம்பீரிப்போம் 5. பரலோக வாசிகள் சுதேசிகள் பரதேசிகள் சில சீஷர்கள் பின் திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல் பற்றும் விசுவாசத்தோடு முன் செல்வோம் 6. ஜெபமே எமது அஸ்திபாரமே ஜெபமின்றி ஜெயமில்லையே ஆவியில் ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம் – ஆச்சரியமாகவே நடத்துவார் 7. குணசாலிகள் கூடாரவாசிகள் கூட்டமாகவே கூடிச் சேரவே மணவாளனை நம் மன்னன் ஏசுவைத் தம் மங்கள சுபதினம் கண்ணால் காண்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Iraajareega Kempeerath Thoniyotae Raaja Raajanai Thaeva Devanai Verriyotu Paati Pakthiyotu Naati Veera Saenaik Koottamaaga Saevippom Mey Seesharaaga Aesuvin Pin Selvom Murrum Mutiya Verriyataiya Sarrum Anjsitaamal Aesu Naamatthil Saatthaanai Thorkatitthu Maerkolvom 2. Soolamitthi Irantu Saenaik Koppaaga Sooriyanaip Pol Santhiranaip Pol Kotigal Parakka Saatsigal Sirakka Keedham Paati Jeyam Perru Selkinraar 3. Senggatal Natuvae Natatthinaar Enggal Aandavar Sarva Vallavar Katalaip Pilanthu Nathiyaip Piritthu Kaaynthu Nirkum Poomiyil Natatthuvaar 4. Thaaveethai Virattitum Savul Kaigal Thalarnthidavae Adangkidavae Pilaeyaamin Saabam Paranthotip Pokum Parisuttha Vaankalae Kempeerippom 5. Paraloga Vaasigal Suthaesigal Parathaesigal Sila Seesharkal Pin Thirumpitaamal Vittathaith Thotaamal Parrum Visuvaasatthotu Mun Selvom 6. Jebamae Emathu Asthipaaramae Jebaminri Jeyamillaiyae Aaviyil Jepippom Arpudhanggal Kaanpom – Aacchariyamaagavae Natatthuvaar 7. Kunasaaligal Kootaaravaasigal Koottamaagavae Kootich Saeravae Manavaalanai Nam Mannan Aesuvaith Tham Manggala Subathinam Kannaal Kaanpom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D Bm D E D A A E Bm E A A D E C#m F#m A A Bm E D D E A A D Bm D E D A A E Bm E A A D Bm D E D A A E Bm E A A D Bm D E D A A E Bm E A A D Bm D E D A A E Bm E A A D Bm D E D A A E Bm E A A D Bm D E D A A E Bm E A