பாடல் #6060
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
🔤 Yorthaan Nathiyoram Thikaiyaathae Manamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே யோசனையாலுன்னை கலக்காதே உள்ளமே வெள்ளம் பெருகினும் வல்லமை குன்றாதே வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே உன்னத மன்னனே உண்டு முன்னணியில் துன்பமணுகாமல் துணையருள்வாரே துன்பமணுகாமல் துணையருள்வாரே கானான் ஓரமே காதலன் நாடதே காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே பால் தேனும் ஓடுதே பூரண அன்பதே பாட்டினாலே அதை பகரலாகாதே பாட்டினாலே அதை பகரலாகாதே ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yorthaan Nathiyoram Thikaiyaathae Manamae Yosanaiyaalunnai Kalakkaathae Ullamae Vellam Perukinum Vallamai Kunraathae Vallavar Vaakkonrum Maarippokaathae Vallavar Vaakkonrum Maarippokaathae Vaippaayun Kaalati Tharparan Sorpati Vaanavar Yesu Tham Vaakku Maaraarae Vaanavar Yesu Tham Vaakku Maaraarae Unnatha Mannanae Untu Munnaniyil Thunbamanukaamal Thunaiyarulvaarae Thunbamanukaamal Thunaiyarulvaarae Kaanaan Oramae Kaadhalan Naadathae Kaanuvaen Thaesam Aa! Enna Inbamae Kaanuvaen Thaesam Aa! Enna Inbamae Paal Thaenum Otuthae Poorana Anbathae Paattinaalae Athai Pakaralaakaathae Paattinaalae Athai Pakaralaakaathae Jebatthinaal Vallamai Jeyam Perror Naadathae Jothiyin Vasthiram Tharitthidalaamae Jothiyin Vasthiram Tharitthidalaamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C F Dm C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C