பாடல் #6050
யெஷீவா யெஷீவா என்ற நாமம்
🔤 Yesheevaa Yesheevaa Endra Naamam
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யெஷீவா யெஷீவா என்ற நாமம் உனக்கும் எனக்கும் போதும் போதும் இனிமையான நாமம்-ஒரு இணையில்லாத நாமம் முழங்க்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும் அனைவரும் தொழுதிடும் நீதியின் சூரியனே நீரே நாயகனே ஏழையின் காவலனே யெஷீவா யெஷீவா பரமனின் பிள்ளைகளை காணவே சிலுவையில் மரித்தவரே உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே மூன்றில் ஒன்றானவரே யெஷீவா யெஷீவா பாரங்களை சுமந்திடும் சிநேகிதன் பரமனின் தவ புதல்வன் பாவங்களை அகற்றிடும் நாயகனே மகிமையிலே முதல்வன் ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே ஆத்தும இரட்சகரே யெஷீவா யெஷீவா ஒப்புரவை உண்டு பண்ணும் வேலையை திப்புரவாய் முடித்தவரே முன் குறிக்கப்பட்ட வரை மீட்கவே ஜீவனை கொடுத்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesheevaa Yesheevaa Endra Naamam Unakkum Enakkum Pothum Pothum Inimaiyaana Naamam-oru Inaiyillaadha Naamam Muzhangkkaalkal Matangkitum Naavugal Sollitum Anaivarum Thozhuthitum Neethiyin Sooriyanae Neerae Naayakanae Aezhaiyin Kaavalanae Yesheevaa Yesheevaa Paramanin Pillaigalai Kaanavae Siluvaiyil Maritthavarae Uyirotu Ezhundhavar Aadhalaal Maranatthai Jeyitthavarae Kirupaiyil Pooranarae Sirushtippin Kaaranarae Moonril Onraanavarae Yesheevaa Yesheevaa Paaranggalai Sumanthitum Sinaekidhan Paramanin Thava Pudhalvan Paavanggalai Agarritum Naayakanae Makimaiyilae Mudhalvan Aathiyil Irundhavarae Aaviyil Niraindhavarae Aatthuma Iratsakarae Yesheevaa Yesheevaa Oppuravai Untu Pannum Vaelaiyai Thippuravaay Mutitthavarae Mun Kurikkappatta Varai Meetkavae Jeevanai Kotutthavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Eb Fm Fm Eb Fm Ab Eb Db Bb Eb Eb C Fm Eb Cm Fm Ab Bbm Eb Eb Eb Ab Fm Eb Cm Fm Ab Bbm Eb Eb Eb Ab Fm Eb Cm Fm Ab Bbm Eb Eb Eb Ab