பாடல் #6046
யூதா கோத்திர சிங்கமும்
🔤 Yoothaa Kotthira Singgamum
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யூதா கோத்திர சிங்கமும் தாவீதின் வேருமானவர் வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே இனி அழ வேண்டாம் இனி அழ வேண்டாம் அழ வேண்டாம் மரணத்தை ஜெயமாக விழுங்கினவர் அவர் தானே பாதாளம் முழுவதுமாய் ஜெயித்தவரும் அவர் தானே அவர் சொல்ல ஆகுமே எல்லாமே நடக்குமே உன் துக்கம் சந்தேஷமாய் மாறிடுமே பரிசுத்தவான்களின் புகலிடமும் நீர் தானே பரிசுத்தவான்களின் கண்ணீரைத் துடைப்பவரே ஆட்டுக்குட்டி இரத்தத்தால் சாட்சியில் வசனத்தால் சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம் திறந்த வாசலை நம் முன்னே வைத்தார் இயேசு பாதாள வாசல் இனி மேற்கொள்ள இடமில்ல சமாதான தேவன் தாம் சாத்தானைக் காலின் கீழ் முழுவதுமாய் நசுக்கிடுவார் நசுக்கிடுவார் நசுக்கிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yoothaa Kotthira Singgamum Thaaveethin Vaerumaanavar Verri Siranthaarae Verri Siranthaarae Ini Azha Vaentaam Ini Azha Vaentaam Azha Vaentaam Maranatthai Jeyamaaga Vizhungkinavar Avar Thaanae Paathaalam Muzhuvathumaay Jeyitthavarum Avar Thaanae Avar Solla Aakumae Ellaamae Natakkumae Un Thukkam Santhaeshamaay Maaritumae Parisutthavaankalin Pugalidamum Neer Thaanae Parisutthavaankalin Kanneeraith Thutaippavarae Aattukkutti Ratthatthaal Saatsiyil Vasanatthaal Saatthaanai Muzhuvathumaay Jeyitthituvom Thirandha Vaasalai Nam Munnae Vaitthaar Yesu Paathaala Vaasal Ini Maerkolla Idamilla Samaathaana Devan Thaam Saatthaanaik Kaalin Keezh Muzhuvathumaay Nasukkituvaar Nasukkituvaar Nasukkituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D C G D D(G) G(A) A(G) G(D) D F#m G A D F#m G A Bm F#m Bm F#m Am G