பாடல் #6045
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
Scale: D Major
Beat: 2/4
🎸 Chords Available
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் 1.வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே - யூத 2.வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனைத் துதித்திடவே. - யூத 3.மரணத்தின் சங்கிலிகள் தெறிப்பட்டன தெறிப்பட்டன நொடியில் முறிப்பட்டன. - யூத 4.எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே. - யூத 5.மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார் அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார். - யூத 6.மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை, மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை. - யூத 7.கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம், பாதம் பணிவோம் பதத்தைச் சிரமணிவோம். - யூத
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D D A D F#m D G A D