பாடல் #6044
மனுஷன்மேல் நம்பிக்கை
🔤 Manushanmael Nampikkai
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனுஷன்மேல் நம்பிக்கை வைப்பதை பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம் - 2 கர்த்தர்பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம் - 2 அநேகமாயிரம் பொன்னையும் வெள்ளியும் பார்க்கிலும் - நீர் விளம்பின வேதமே எந் நாளும் எனக்கு நலம் - 2 2. உலகம் என்னை உயர்த்தி வாழ்த்துவதை பார்க்கிலும் நீரென்னை ஆராய்ந்தால் அதுவே எனக்கு நலம் - 2 3. ஆயிரமாண்டுகள் இந்த உலக வாழ்வை பார்க்கிலும் உம் சமூகத்தில் வாழ்வதே ஒரு நாள் எனக்கு நலம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manushanmael Nampikkai Vaippathai Paarkkilum Karttharpaeril Parrudhalaay Iruppathae Nalam - 2 Karttharpaeril Parrudhalaay Iruppathae Nalam - 2 Anaegamaayiram Ponnaiyum Velliyum Paarkkilum - Neer Vilampina Vaedhamae En Naalum Enakku Nalam - 2 2. Ulakam Ennai Uyartthi Vaazhtthuvathai Paarkkilum Neerennai Aaraaynthaal Athuvae Enakku Nalam - 2 3. Aayiramaantugal Indha Ulaka Vaazhvai Paarkkilum Um Samoogatthil Vaazhvathae Oru Naal Enakku Nalam - 2