பாடல் #6042
ஆனந்தமாய் நம் தேவனை
🔤 Aanandhamaay Nam Devanai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடித் துதித்திடுவோம் தொழுவோம் பணிந்திடுவோம் அவர்தான் பாத்திரரே மகிமையும் வல்லமை கனத்திற்குப் பாத்திரர் சகலமும் சிருஷ்டி தேவன் அதிபதி இயேசுவே பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் பாத்திரர் இயேசு பாத்திரரே ஒளி தரும் கண்களோ சுடர் தரும் பாதங்கள் பெரு வெள்ள இரைச்சல் சத்தம் வலக்கரம் வல்லமை சிறந்தவர் அழகில் சிறந்தவர் துதிகளை செலுத்தி தொழுதிடுவோம் ஜீவன்கள் மூப்பர்கள் தூதர்கள் யாவரும் பணிந்திடும் தேவன் நீரே பரிசுத்தர் இயேசுவே ஆவியில் நிறைந்து தொழுவோம் ஆண்டவர் இவரைப் பணிந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamaay Nam Devanai Keedhanggal Paatith Thuthitthituvom Thozhuvom Paninthituvom Avarthaan Paatthirarae Makimaiyum Vallamai Kanatthirkup Paatthirar Sakalamum Sirushti Devan Athibathi Yesuvae Parisutthar Yesu Parisutthar Paatthirar Yesu Paatthirarae Oli Tharum Kankalo Sudar Tharum Paadhanggal Peru Vella Iraicchal Sattham Valakkaram Vallamai Sirandhavar Azhakil Sirandhavar Thuthigalai Selutthi Thozhuthituvom Jeevankal Moopparkal Thoodharkal Yaavarum Paninthitum Devan Neerae Parisutthar Yesuvae Aaviyil Nirainthu Thozhuvom Aandavar Ivaraip Paninthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F A# A# C F F C F Gm C F Dm F Dm C Gm C F C F G F C F Dm F Dm C Gm C F C F G F Gm C F Dm F Dm C Gm C F C F G F Gm C F