பாடல் #6040
யார் வார்த்தையை நீ நம்புவாய்
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: E Minor
Beat: 2/4
🎸 Chords Available
யார் வார்த்தையை நீ நம்புவாய் கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன்-4 சுகமானேன் நான் அவர் வார்த்தையால் நிரப்பப்ட்டேன் நான் அவர் வார்த்தையால் விடுதலை ஆனேன் அவர் வார்த்தையால் வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C Am B7 Em Am D G C B7 Em B7 Em Am D G C B7 Em B7 Em