பாடல் #604
எனக்கு முன் சென்று
🔤 Enakku Mun Senru
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு முன் சென்று கோணலை நேராக்கும் கோமகனே இயேசு மாமன்னனே (2) கோமகனே மாமன்னனே எனக்கு முன் சென்று.. 1. நமக்கு முன்னிருந்த எரிகோ கோட்டையதை ஏழாம் நாள் ஏழுமுறை சுற்றிவந்து துதித்ததாலே (2) கோட்டையை தகர்த்தினீரே ஜெயத்தை தந்தவரே 2. இஸ்ரவேலுக்கெதிராக எழும்பி நின்ற கோலியாத்தை தாவிதென்னும் இளஞ்சனாலே ஜெயம்தந்து நடத்தினீரே (2) கவனியேல் கல் கொண்டு கோலியாத்தை வீழ்த்தினீரே (2) 3. எகிப்தியர் பின்துறத்த செங்கடல் எதிர்த்து நிற்க்க மோசேயின் கோலைக்கொண்டு செங்கடலில் வழிதிறந்தீர் (2) செங்கடலில் வழி திறந்தீர் சேதமின்றி காத்து நின்றீர்(2) 4. கான ஊர் கலியானத்தில் திராட்சை ரசம் குறைந்த போது தண்ணீரை ரசமாக்கி குறைவுகளை நீக்கிவிட்டீர் (2) குறைவை நிறைவாக்கி அற்புதம் செய்பவரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Mun Senru Konalai Naeraakkum Komakanae Yesu Maamannanae (2) Komakanae Maamannanae Enakku Mun Senru.. 1. Namakku Munnirundha Eriko Kottaiyathai Aezhaam Naal Aezhumurai Surrivanthu Thuthitthathaalae (2) Kottaiyai Thakartthineerae Jeyatthai Thandhavarae 2. Isravaelukkethiraaga Ezhumpi Nindra Koliyaatthai Thaavithennum Ilanjjanaalae Jeyamthanthu Natatthineerae (2) Kavaniyael Kal Kontu Koliyaatthai Veezhtthineerae (2) 3. Ekipthiyar Pinthurattha Senggatal Ethirtthu Nirkka Mosaeyin Kolaikkontu Senggatalil Vazhithirantheer (2) Senggatalil Vazhi Thirantheer Saedhaminri Kaatthu Ninreer(2) 4. Kaana Oor Kaliyaanatthil Thiraatsai Rasam Kuraindha Pothu Thanneerai Rasamaakki Kuraivugalai Neekkivitteer (2) Kuraivai Niraivaakki Arpudham Seypavarae (2)