பாடல் #6038
யாருண்டு நாதா என்னை விசாரிக்க
🔤 Yaaruntu Naathaa Ennai Visaarikka
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: G Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாருண்டு நாதா என்னை விசாரிக்க உறவுகள் இல்லையே நீரின்றி யாருண்டு நாதா நீரே என் தஞ்சமல்லோ தனிமையில் கதறிய ஆகாரின் குரலைக் கேட்டீர் மனம் கசந்து கலங்கி நின்ற அன்னாளின் ஜெபத்தை கேட்டீர் நீரே நல்ல மேய்ப்பன் வேண்டுதல் கேட்பவரே கண்ணீரின் பாதையிலே நடந்திடும் வேளையிலே கரம் பிடித்தீர் எனை அணைத்தீர் தேற்றுதே உம் கரமே நீரே நல்ல சமாரியனே என்னைத் தேற்றிடுவீர் அடைக்கலம் தேடி வந்தேன் உம் சிறகால் என்னை மூடும் கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும் விலக்கி காருமையா பாரத்தை உம் மேல் வைத்து விட்டேன் நீரே ஆதரித்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaaruntu Naathaa Ennai Visaarikka Uravugal Illaiyae Neerinri Yaaruntu Naathaa Neerae En Thanjjamallo Thanimaiyil Kathariya Aakaarin Kuralaik Kaetteer Manam Kasanthu Kalangki Nindra Annaalin Jebatthai Kaetteer Neerae Nalla Maeyppan Vaentudhal Kaetpavarae Kanneerin Paathaiyilae Natanthitum Vaelaiyilae Karam Pitittheer Enai Anaittheer Thaerruthae Um Karamae Neerae Nalla Samaariyanae Ennaith Thaerrituveer Ataikkalam Thaeti Vanthaen Um Sirakaal Ennai Mootum Kollai Noykkum Pollaappukkum Vilakki Kaarumaiyaa Paaratthai Um Mael Vaitthu Vittaen Neerae Aadharittheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F Eb Gm Gm Eb C F (F)Bb F Eb D(Gm) Gm Eb C F F Dm F Eb Gm Bb Cm (F)Bb F Eb D(Gm) Gm Eb C F F Dm F Eb Gm Bb Cm (F)Bb F Eb D(Gm) Gm Em C F F Dm F Eb Gm Bb Cm (F)Bb F Eb D(Gm)