பாடல் #6035
யாரிடம் செல்வோம் இறைவா
🔤 Yaaridam Selvom Iraivaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாரிடம் செல்வோம் இறைவா ! வாழ்வுதரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன ! யாரிடம் செல்வோம் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் - 2 அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய் மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா - 2 குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் கனிகளைப் போல் - 2 உலகிருக்கும் நிலை கண்டு உனது மனம் இரங்காதோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaaridam Selvom Iraivaa ! Vaazhvudharum Vaartthaiyellaam Ummidam Anro Ullana ! Yaaridam Selvom Iraivaa Iraivaa Iraivaa Iraivaa Iraivaa Alaimothum Ulakinilae Aarudhal Nee Tharavaentum - 2 Anti Vanthom Ataikkalam Nee Aadharitthae Aravanaippaay Manathinilae Poraattam Manidhanaiyae Vaattuthaiyyaa - 2 Kunamathilae Maaraattam Kuvalayam Thaan Inaivatheppo Vaerarundha Maranggalilae Vilainthirukkum Kanigalaip Pol - 2 Ulakirukkum Nilai Kantu Unathu Manam Irangkaatho
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E E B E B E E E A B E E A B E B E B E E A B E B E B E E A B E B E B E