பாடல் #6032
யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
🔤 Yaakkopennum Siru Poochsiyae Payappataathae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாக்கோபென்னும் சிறுபூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் என் யாக்கோபே என் யாக்கோபே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன் உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன் உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை உனது முகம் இனி செத்துப்போவதில்லை நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை உனது வேரை பரவச் செய்திடுவேன் நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு உனக்கு எதிரான மந்திரமில்லையே உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை நீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaakkopennum Sirupoochsiyae Payappataathae Naan Thunai Nirkiraen Isravaelin Sirukoottamae Payappataathae Naan Thunai Nirkiraen En Yaakkopae En Yaakkopae Payappataathae Naan Thunai Nirkiraen Unathu Kootaaram Azhakaay Maarrituvaen Nee Paravip Pokindra Aaraay Maarrituvaen Unnai Vaasanai Veesum Sandhana Maramaay Naattuvaen Unathu Mugam Ini Vetkam Aavathillai Unathu Mugam Ini Setthuppovathillai Nee Ennaal Enrum Marakkappatuvathillai Unathu Vaerai Paravach Seythituvaen Nee Pootthu Kaaytthu Poomiyai Nirappituvaay Un Thoolai Ennatthakkavar Yaaruntu Unakku Ethiraana Manthiramillaiyae Unakku Ethiraana Kuriyum Solvathillai Nee Thushta Singgamaay Ezhumpi Nirpaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm
Ab Cm
Cm Bb
Ab Cm
Gm Bb Cm
Bb Ab Cm
Cm Gm Cm
Eb F Cm
Ab Bb Cm
Cm Gm Cm
Eb F Cm
Ab Bb Cm
Cm Gm Cm
Eb F Cm
Ab Bb Cm