பாடல் #6029
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
🔤 Maelae Vaanatthilum Keezhae Poomiyilum
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேலே வானத்திலும் கீழே பூமியிலும் அதிகாரம் அவர்க்கு உண்டு (2) அவர் நாமம் இயேசு ராஜா - ஆமென் - 2 புறப்பட்டு போங்கள் என்றார் புறப்படுவோம் தேவ ஜனமே ஜனங்களை ஆதாயம் செய்து 2 அவர் அண்டை நடத்திடுவோம் அதிகாரம் நமக்குத் தந்தார் - இயேசு - 2 அதிகாரம் நமக்குத் தந்தார் உலகின் இறுதிநாள் வரைக்கும் நம்மை நடத்திடுவார் வாக்குகள் உரைத்த நம் தேவன் வார்த்தையைக் காத்திடுவார் அதிகாரம் நமக்குத் தந்தார் - இயேசு - 2 அதிகாரம் நமக்குத் தந்தார் பரிசுத்த ஆவியில் நிறைந்து சாட்சியாய் வாழ்ந்திடுவோம் உலகம் முழுவதும் சென்று ஊழியம் செய்திடுவோம் அதிகாரம் நமக்குத் தந்தார் - இயேசு - 2 அதிகாரம் நமக்குத் தந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maelae Vaanatthilum Keezhae Poomiyilum Athikaaram Avarkku Untu (2) Avar Naamam Yesu Raajaa - Aamen - 2 Purappattu Ponggal Enraar Purappatuvom Thaeva Janamae Jananggalai Aathaayam Seythu 2 Avar Antai Natatthituvom Athikaaram Namakkuth Thanthaar - Yesu - 2 Athikaaram Namakkuth Thanthaar Ulakin Iruthinaal Varaikkum Nammai Natatthituvaar Vaakkugal Uraittha Nam Devan Vaartthaiyaik Kaatthituvaar Athikaaram Namakkuth Thanthaar - Yesu - 2 Athikaaram Namakkuth Thanthaar Parisuttha Aaviyil Nirainthu Saatsiyaay Vaazhnthituvom Ulakam Muzhuvathum Senru Oozhiyam Seythituvom Athikaaram Namakkuth Thanthaar - Yesu - 2 Athikaaram Namakkuth Thanthaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Ab Fm Bbm Db C Fm Ab Fm Bbm Db C Fm Fm Bbm Eb Eb Ab Db Fm Ab Fm Bbm Db C Fm Ab Fm Bbm Db C Fm Fm Bbm Eb Eb Ab Db Fm Ab Fm Bbm Db C Fm Ab Fm Bbm Db C Fm Fm Bbm Eb Eb Ab Db Fm