பாடல் #6028
மேசியதா பொறந்தாச்சு
🔤 Maesiyathaa Poranthaachsu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியதான் பொறந்தாச்சு மானிடரே மகிழ்ந்திடுங்க-2 மனிதர் நம்மை மீட்க மேன்மை யாவும் துறந்தார்-2 மகிழ்ச்சியின் பண்டிகையை ஆனந்தமாய் கொண்டாடுவோம்-2 Happy Christmas ஓகோ... கோ... Happy Christmas ஓகோ... கோ...(2) Happy Christmas ஆ... ஹா.... ஹா Happy Christmas பசியை போக்கி நன்மையால் நிரப்பிடவே பெலவானை ஆசனம் விட்டு தள்ளிவிடவே தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -- மேசியதான் பகையை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம் பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் – 2 பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மாக்கள் அழியாமல் பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம் டும் டும் டும் மேளத்தோடு பாட்டு பாடி கூறிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyathaan Poranthaachsu Maanidarae Makizhnthitungga-2 Manidhar Nammai Meetka Maenmai Yaavum Thuranthaar-2 Makizhchsiyin Pantikaiyai Aanandhamaay Kontaatuvom-2 Happy Christmas Oko... Ko... Happy Christmas Oko... Ko...(2) Happy Christmas Aa... Haa.... Haa Happy Christmas Pasiyai Pokki Nanmaiyaal Nirappidavae Pelavaanai Aasanam Vittu Thallividavae Thaazhvil Ulla Nammaiyae Uyartthida Vanthaarae Tharaniyin Paavam Pokka Thaazhtthinaarae Thannaiyae Tum Tum Tum Maelatthotu Paattup Paati Aattam Aatu -- Maesiyathaan Pakaiyai Neengki Anpinaalae Onraay Inaivom Paalan Pirandha Nokkam Thanai Vaazhvil Kaattuvom – 2 Parisuttham Perritaadha Aanmaakkal Azhiyaamal Paalan Pirandha Nalla Seythi Paarengkum Kooruvom Tum Tum Tum Maelatthotu Paattu Paati Koorituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Am C A7 Dm A7 A C Dm Dm F Eb A7 Dm Dm Gm Dm Dm Gm Dm Dm F Dm Dm F Dm A7 Dm Dm Gm Dm Dm Gm Dm Dm F Dm Dm F Dm A7 Dm