பாடல் #6026
மேகமீது தூதரோடிதோ இதோ
🔤 Maegameethu Thoodharotitho Itho
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகமீது தூதரோடிதோ இதோ மேசையா கிறிஸ்தேசையா என் தாசை நேசையா வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் மேகத்தோடு போனவரிவர் இவர் திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட சீக்கிரம் சீக்கிரம் ஜெகத்தை நோக்கியே ஆரவாரம் கேட்குதே அதோ அதோ ஆட்டுக்குட்டியின் பாட்டோ டெக்காளம் மதிர்ந் தொலிக்குதே அல்லேலூயா அருமைரட்சகா ஒலிவ மலைவிட்டேகினார் அப்போ அப்போ உருவத்தோடவர் திரும்பி வாரதை உற்று நோக்குவோம் ஓடிப் பாடி உவந்து போற்றுவோம் மனுவேலன்ராஜன் வருகிறார் இதோ இதோ மலை அதிர்ந்திட புவி குலுங்கிட கடல் கலங்கிட வானோர் பூவோர் வணங்கி நிற்கிறார் இயேசுராஜன் புறப்பட்டார் ஜெய ஜெயா ஜெக மலைகடலுள் நல்லோர் உயிர்த்தெதிர்த் சென்றேகினார் நாடி நாடி பாரத்தை நோக்கியே ஏதேன் பரதீசு பார் அதோ அதோ இயேசுவும் அவர் தேவியும் அங்கு கூடி வாழுகிறார் இல்லை தொல்லை என்றும் பாக்கியம் ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே ராஜராஜராக ஆள்வோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maegameethu Thoodharotitho Itho Maesaiyaa Kiristhaesaiyaa En Thaasai Naesaiyaa Vaaraar Vaaraar Makizh Kempeeramaay Maegatthotu Ponavarivar Ivar Thirumbavum Pathinaayiram Parisutthar Soozhnthida Seekkiram Seekkiram Jegatthai Nokkiyae Aaravaaram Kaetkuthae Atho Atho Aattukkuttiyin Paatto Tekkaalam Mathirn Tholikkuthae Allaelooyaa Arumairatsakaa Oliva Malaivittaekinaar Appo Appo Uruvatthodavar Thirumpi Vaarathai Urru Nokkuvom Otip Paati Uvanthu Porruvom Manuvaelanraajan Varukiraar Itho Itho Malai Athirnthida Puvi Kulungkida Katal Kalangkida Vaanor Poovor Vanangki Nirkiraar Yesuraajan Purappattaar Jeya Jeyaa Jega Malaigatalul Nallor Uyirtthethirth Senraekinaar Naati Naati Paaratthai Nokkiyae Aethaen Paratheesu Paar Atho Atho Yesuvum Avar Thaeviyum Angku Kooti Vaazhukiraar Illai Thollai Enrum Paakkiyam Jeevamuti Sooti Naam Angkae Angkae Thaevasaayalaaki Avarotu Vaazhvomae Raajaraajaraaga Aalvomae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D (B)C Em
Em Am
D
Am D Em
Em D C Em
Em Am
D
Am D Em
Em D C Em
Em Am
D
Am D Em
Em D C Em
Em Am
D
Am D Em
Em D C Em
Em Am
D
Am D Em