பாடல் #6025
மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே
🔤 Maegameethil Yesu Raajan Vaegam Vaaraarae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே ஆயத்தமுள்ளோரை ஆகாயம் (பரலோகம்) சேர்க்க அவரே வாராரே 1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாராரே மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேகமீதில் 2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே (மறுரூபமாவாரே) – மேகமீதில் 3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடுபட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லா பலனையே கூவியே கொடுத்திடுவார் – மேகமீதில் 4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் – மேகமீதில் 5. ஆயிரமாயிரம் அவரது வசனங்கள் அதை அறிவிக்கின்றதே அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளெல்லாம் அதையே அறிவிக்கின்றார் – மேகமீதில் 6. ஆயிர வருடம் ஆளுகை செய்வார் ஆண்டவார் இயேசு தாமே நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் – மேகமீதில் 7. அல்லேலூயா கீதமே பாடி அகமகிழ்ந்தாடிடுவோம் வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிற்றே – மேகமீதில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maegameethil Yesu Raajan Vaegam Vaaraarae Aayatthamullorai Aakaayam (paralogam) Saerkka Avarae Vaaraarae 1. Aandavar Thaamae Aarpparippotae Avaniyil Vaaraarae Meendavaro Maelogamae Sella Maethiniyai Vituvaar – Maegameethil 2. Kiristhuvukkullae Maritthorellaam Kilampiyae Ezhumpituvaar Marikkaathirukkum Parisuttharellaam Marainthae Povaarae (maruroobamaavaarae) – Maegameethil 3. Paatubattorkkup Palanalippaarae Paatubattavar Thaamae Kootum Namakko Kuraivillaa Palanaiyae Kooviyae Kotutthituvaar – Maegameethil 4. Avaruraittha Ataiyaalanggalellaam Thavaraamal Natakkindrathae Avar Varum Vaelaiyai Evarumae Ariyaar Aandavarae Arivaar – Maegameethil 5. Aayiramaayiram Avarathu Vasananggal Athai Arivikkindrathae Apposthalar Theerkkatharisigalellaam Athaiyae Arivikkinraar – Maegameethil 6. Aayira Varudam Aalukai Seyvaar Aandavaar Yesu Thaamae Neethi Samaathaanam Nirainthae Irukkum Jothiyin Aalukaiyil – Maegameethil 7. Allaelooyaa Keedhamae Paati Agamakizhnthaatituvom Vallavar Varum Vaelaiyumitho Mellavae Nerungkirrae – Maegameethil
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C
F C
F C F
F Am
F C