பாடல் #6024
மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
🔤 Maeganggal Natuvae Vazhipirakkum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகங்கள் நடுவே வழிபிறக்கும் பூதங்கள் நடுவே கடந்து போகும் தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும் பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் வானத்தில் வானத்தில் நடுவானத்தில் இயேசுவின் கைகளில் நானிருப்பேன் பரமன் இயேசுவின் புன்னகை முகம் என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் நாற்றிசையினின்றும் கூடிடுவார் நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர் தோத்திர கீதமே தொனித்து நிற்கும் பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும் கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும் கர்த்தரின் வருகை நாளின்போது பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் திருடன் வருகை போலிருக்கும் தீவிரம் அவர் நாள் வெகுசமீபம் காலையோ மாலையோ நள்ளிரவோ பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maeganggal Natuvae Vazhipirakkum Poodhanggal Natuvae Katanthu Paeாkum Thoodharkal Koottanggal Soozhnthu Nirkum Paranthituvaen Naan Paranthituvaen Vaanatthil Vaanatthil Natuvaanatthil Yesuvin Kaigalil Naaniruppaen Paraman Yesuvin Punnakai Mugam En Kankalil Ullatthil Nirainthu Nirkum Naarrisaiyininrum Kootituvaar Naadhanin Ratthatthaal Kazhuvappattor Thotthira Keedhamae Thonitthu Nirkum Paranthituvaen Naan Paranthituvaen Kanneerum Thunbamum Katanthupokum Kannimaip Pozhuthil Natanthuvitum Karttharin Varukai Naalinpothu Paranthituvaen Naan Paranthituvaen Thirudan Varukai Polirukkum Theeviram Avar Naal Vekusameebam Kaalaiyo Maalaiyo Nalliravo Paranthituvaen Naan Paranthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A
F#m B E
E G#m E7 A
E A B E
E A
F#m B E
E G#m E7 A
E A B E
E A
F#m B E
E G#m E7 A
E A B E
E A
F#m B E
E G#m E7 A
E A B E
E A
F#m B E
E G#m E7 A
E A B E