பாடல் #6023
மேகங்கள் உடனே
🔤 Maeganggal Udanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகங்கள் உடனே வருகிறார் கண்கள் யாவும் அவரை காணவே குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் தோத்திரங்கள் அவரைப் புகழும் வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார் இருந்தவரும் இருக்கின்றவரும் வருவபவரும் சர்வ வல்லவர் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார் தேவ தூதனே வருகிறார் கண்கள் யாவும் அவரை காணும் ஆல்பாவும் ஓமேகாவும் ஆதியும் அந்தமும் ஆனவர் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை முந்தினவரும் பிந்தினவரும் மரித்தவரும் உயிரோடிருக்கிறார் இயேசுவே உமக்கே மகிமை ராஜரே உமக்கே மகிமை குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள் தோத்திரங்கள் அவரைப் புகழும் வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா இயேசு வருகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maeganggal Udanae Varukiraar Kankal Yaavum Avarai Kaanavae Kutthinavarkal Avaraik Kaanpaarkal Thotthiranggal Avaraip Pugazhum Varukiraar Varukiraar Varukiraar Yesu Varukiraar Haalaelooyaa Haalaelooyaa Haalaelooyaa Yesu Varukiraar Irundhavarum Irukkindravarum Varuvapavarum Sarva Vallavar Yesuvae Umakkae Makimai Raajarae Umakkae Makimai Haalaelooyaa Haalaelooyaa Haalaelooyaa Yesu Varukiraar Thaeva Thoodhanae Varukiraar Kankal Yaavum Avarai Kaanum Aalpaavum Omaekaavum Aathiyum Andhamum Aanavar Yesuvae Umakkae Makimai Raajarae Umakkae Makimai Munthinavarum Pinthinavarum Maritthavarum Uyirotirukkiraar Yesuvae Umakkae Makimai Raajarae Umakkae Makimai Kutthinavarkal Avaraik Kaanpaarkal Thotthiranggal Avaraip Pugazhum Varukiraar Varukiraar Varukiraar Yesu Varukiraar Haalaelooyaa Haalaelooyaa Haalaelooyaa Yesu Varukiraar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Dm Eb Gm Cm F Dm Gm Dm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm F Eb Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Gm Eb F Gm Cm F Dm Gm Dm Eb F Gm Gm Eb F Gm