பாடல் #6022
மேக மீதினில் வேகமுடன்
🔤 Maega Meethinil Vaegamudan
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேக மீதினில் வேகமுடன் மேசியா இயேசுவே வந்திடுவார் மின்னலைப் போன்ற பேரொளியில் மத்திய வானில் தோன்றிடுவார் எண்ணிலடங்கா பக்தர்களும் விண்தூத சேனை சூழ்ந்திடவே யூதர்கள் கூடி சேர்ந்தனரே வேதமும் நிறைவேறிடுதே இவ்வடையாளம் நோக்கிடுவோம் இயேசுவின் நாளை சந்திக்கவே தாமதம் ஏனோ தம் வருகை தீவிரம் வந்தால் நம் நிலைமை எக்காள சத்தம் கேட்டிடுமே கர்த்தரைக் காண ஆயத்தமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maega Meethinil Vaegamudan Maesiyaa Yesuvae Vanthituvaar Minnalaip Pondra Paeroliyil Matthiya Vaanil Thonrituvaar Ennilatangkaa Paktharkalum Vinthoodha Saenai Soozhnthidavae Yoodharkal Kooti Saerndhanarae Vaedhamum Niraivaerituthae Ivvataiyaalam Nokkituvom Yesuvin Naalai Santhikkavae Thaamatham Aeno Tham Varukai Theeviram Vanthaal Nam Nilaimai Ekkaala Sattham Kaettitumae Karttharaik Kaana Aayatthamaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb C Gm C F F Bb C7 Bb C F Bb C7 Bb F F Bb C7 Bb C F Bb C7 Bb F F Bb C7 Bb C F Bb C7 Bb F