பாடல் #6021
மெளனமாய் இருக்காதே
🔤 Melanamaay Irukkaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை இழுக்கிறது கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார் வெறுங்கையாய் நிற்பாயோ இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம் இது தான் இது தானே இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால் இரட்சிப்புதான் வருமோ இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் ஆத்துமா இழப்பாயே இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Melanamaay Irukkaathae Melanamaay Irukkaathae Ithu Sinthikkum Kaalam Seyalpatum Naeram Melanamaay Irukkaathae Pakattu Vaazhvo Paramanin Anpo Ethu Unnai Izhukkirathu Kanakku Kaetkum Kartthar Varuvaar Verungkaiyaay Nirpaayo Ithu Sinthikkum Kaalam Seyalpatum Naeram Melanamaay Irukkaathae Inthiyaa Yesuvai Arinthitum Kaalam Ithu Thaan Ithu Thaanae Indha Kaalatthil Maunamaay Irunthaal Iratsipputhaan Varumo Ithu Sinthikkum Kaalam Seyalpatum Naeram Melanamaay Irukkaathae Aruvatai Kaalatthil Maunamaayirunthaal Aruvatai Izhappaayae Aandavar Kaalatthil Maunamaayirunthaal Aatthumaa Izhappaayae Ithu Sinthikkum Kaalam Seyalpatum Naeram Melanamaay Irukkaathae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E E7
A B E
A G#m C#m
B E
C#m F#m
A B E
C#m F#m
A B E E7
A G#m C#m
B E
C#m F#m
A B E
C#m F#m
A B E E7
A G#m C#m
B E