பாடல் #6020
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
🔤 Aanandhamaaga Anbaraip Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையவரென் ஆத்துமாவிற்கே ஆனந்தமான ஆசீகளருளும் ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால் இன்பம் வேறெங்குமில்லையே தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும் தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால் தாபரமும் நல்ல நாதனுமென்றார் - இயேசு அழுகையின் தாழ்வில் நடப்பவரே ஆழிபோல் வானமழை நிறைக்குமே சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி பெலத்தின்மேல் பெலம் அடைந்திடுவீர் - இயேசு கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே கிருபையும் வெளியாகினதே நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால் ஜீவன் அழியாமை வெளியாக்கினார் .. இயேசு மகிமையும் நம்பிக்கை சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமாகவே அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் .. இயேசு ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமாகவே அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhamaaga Anbaraip Paatuvaen Aasaiyavaren Aatthumaavirkae Aanandhamaana Aaseegalarulum Aandavar Yesu Pol Aarumillaiyae Yesuvallaal Yesuvallaal Inbam Igatthil Vaeru Engkumillaiyae Yesuvallaal Yesuvallaal Inbam Vaerengkumillaiyae Thanthai Thaayumun Sondhamaanorkalum Thallitinum Naan Thallituvaeno Thaangkituvaenen Neethiyin Karatthaal Thaabaramum Nalla Naadhanumenraar - Yesu Azhukaiyin Thaazhvil Natappavarae Aazhipol Vaanamazhai Niraikkumae Saernthida Seeyonil Devanin Sannithi Pelatthinmael Pelam Atainthituveer - Yesu Kiristhu Yesu Pirasannamaagavae Kirupaiyum Veliyaakinathae Neekkiyae Saavinai Narsuvisaeshatthaal Jeevan Azhiyaamai Veliyaakkinaar .. Yesu Makimaiyum Nampikkai Santhoshamum Makizhchsiyin Kireedamaagavae Apposthalar Tham Oozhiyatthaalae Aathi Visuvaasatthil Valarnthituvom .. Yesu Oppillaadha Nampikkai Santhoshamum Makizhchsiyin Kireedamaagavae Apposthalar Tham Oozhiyatthaalae Aathi Visvaasatthil Valartthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G
F G C
G F C
C G C
C F
G G7 C
C F
G7 C
C G
Dm G C
G7 F C
C G C
C G
Dm G C
G7 F C
C G C
C G
Dm G C
G7 F C
C G C
C G
Dm G C
G7 F C
C G C