பாடல் #6018
முள்முடி பாரமோ தேவனே
🔤 Mulmuti Paaramo Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முள்முடி பாரமோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவை யாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதரே முள்முடி பாரமோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவை யாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதரே தோளிலே சிலுவையை சுமக்கிறீர் தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ முட்களைப் படைத்தவர் நீரன்றோ தோளிலே சிலுவையை தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் முட்களைப் படைத்தவர் நீரன்றோ கைகளில் ஆணியால் குத்தினர் களைக்குதோ கைகளும் இயேசுவே சாடையால் முதுகினில் அடித்தனர் சாட்டையும் ராஜனை அடித்ததோ கைகளில் ஆணியால் களைக்குதோ கைகளும் இயேசுவே சாடையால் முதுகினில் அடித்தனர் சாட்டையும் ராஜனை அடித்ததோ காடியா தாகத்துக்கு தந்தனர் தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ கண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாருமே இல்லையோ காடியா தாகத்துக்கு தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ கண்ணீரும் கண்களில் துடைப்பவர் யாருமே இல்லையோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mulmuti Paaramo Devanae Ratthamum Vatiyutho Sirasinil Ivai Yaavum Enakkaaga Devanae Muzhangkaalil Nirkiraen Naadharae Mulmuti Paaramo Ratthamum Vatiyutho Sirasinil Ivai Yaavum Enakkaaga Muzhangkaalil Nirkiraen Naadharae Tholilae Siluvaiyai Sumakkireer Tholkalum Thaangkutho Appanae Mutkalum Kaalkalil Kutthutho Mutkalaip Pataitthavar Neeranro Tholilae Siluvaiyai Tholkalum Thaangkutho Appanae Mutkalum Kaalkalil Mutkalaip Pataitthavar Neeranro Kaigalil Aaniyaal Kutthinar Kalaikkutho Kaigalum Yesuvae Saataiyaal Muthukinil Atitthanar Saattaiyum Raajanai Atitthatho Kaigalil Aaniyaal Kalaikkutho Kaigalum Yesuvae Saataiyaal Muthukinil Atitthanar Saattaiyum Raajanai Atitthatho Kaatiyaa Thaagatthukku Thandhanar Thanneeraip Pataitthavar Neeranro Kanneerum Kankalil Kottutho Thutaippavar Yaarumae Illaiyo Kaatiyaa Thaagatthukku Thanneeraip Pataitthavar Neeranro Kanneerum Kankalil Thutaippavar Yaarumae Illaiyo
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G D
D Bm E A
G D7 D
Bm A D
D A
G D F#
Bm Em
D A D
D G D
D Bm E A
G D7 D
Bm A D
D A
G D F#
Bm Em
D A D
D G D
D Bm E A
G D7 D
Bm A D
D A
G D F#
Bm Em
D A D
D G D
D Bm E A
G D7 D
Bm A D
D A
G D F#
Bm Em
D A D