பாடல் #6017
முன்செல்லும் இயேசு
🔤 Munsellum Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முன்செல்லும் இயேசு நம்மோடு இருக்கின்றார் முன்னேற்ற பாதையில் எந்நாளும் நடத்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே நடந்திடும் வழியை போதிக்க வல்லவராம் இரட்சிப்பின் பாதையில் நடத்திடும் அற்புதராம் மனிதரின் வழிகள் செழுமை காட்டினாலும் மாறாத இயேசு மகிமையின் வழி திறப்பார் வேதம் காட்டும் வழியில் நடந்திடுவோம் வேதனை நீங்கி நன்மைகள் அடைந்திடுவோம் தடைகளை நீக்கும் கர்த்தர் முன் செல்கிறார் தளராத விசுவாச பாதையில் முன் நடப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Munsellum Yesu Nammotu Irukkinraar Munnaertra Paathaiyil Ennaalum Natatthituvaar Allaelooyaa Allaelooyaa Aanandhamae Allaelooyaa Allaelooyaa Aanandhamae Natanthitum Vazhiyai Pothikka Vallavaraam Iratsippin Paathaiyil Natatthitum Arpudharaam Manidharin Vazhigal Sezhumai Kaattinaalum Maaraadha Yesu Makimaiyin Vazhi Thirappaar Vaedham Kaattum Vazhiyil Natanthituvom Vaedhanai Neengki Nanmaigal Atainthituvom Thataigalai Neekkum Kartthar Mun Selkiraar Thalaraadha Visuvaasa Paathaiyil Mun Natappom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am C G D G7 C C Am F G7 C C Em Am F Dm G C F Em Dm G7 C C Em Am F Dm G C F Em Dm G7 C