பாடல் #6014
முகமலர்ந்து கொடுப்பவரை
🔤 Mugamalarnthu Kotuppavarai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் வருத்தத்தோடல்ல, கட்டாயத்தாலல்ல இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம் விதை விதைத்திடுவோம் அறுவடை செய்வோம் அதிகமாய் விதைத்தால், அதிக அறுவடை ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை அளவின்றி கொடுத்து, செல்வர்களாவோம் அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம் கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம் எந்த நிலையிலும் தேவையானதெல்லாம் எப்போதும் நமக்கு தந்திடுவாரே நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும் மிகுதியாகவே தந்திடுவாரே எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர் குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mugamalarnthu Kotuppavarai Kartthar Naesikkiraar Ursaaga Manathudanae Kotutthituvom Varutthatthodalla, Kattaayatthaalalla Iruppathai Viruppamudan, Kotutthituvom Vithai Vithaitthituvom Aruvatai Seyvom Athigamaay Vithaitthaal, Athiga Aruvatai Aezhmai Nilaiyilirunthu Inrae Vitudhalai Alavinri Kotutthu, Selvarkalaavom Amukki Kulukki Matiyil Alanthu Potuvaar Aezhaikku Irangki Kotukkum Pothellaam Karttharukku Katan Kotutthu Thirumba Perrituvom Endha Nilaiyilum Thaevaiyaanathellaam Eppothum Namakku Thanthituvaarae Narseyal Seyya Vaentiya Anaitthum Mikuthiyaagavae Thanthituvaarae Ellaa Nanmaigalaal Nirappa Vallavar Kuraigalai Niraivaakki Natatthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em B D C Em Em A E D C B Em E D Em Em A E D C B Em E D Em Em A E D C B Em E D Em