பாடல் #6012
மாலையில் துதிப்போம்
🔤 Maalaiyil Thuthippom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே மனக்களிப்புடனே மாண்புகழ் ஏசுவை வானவரோடே காலை மாலை உறங்காரோ நம் காவலனாய் இருப்பாரே ஆவலுடன் துதி சாற்றிடுவீரே கிருபையின் வாக்கு தந்தாரே - அதை அருமையாய் நிறைவேற்றினாரே உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே சோதனை வந்திட்ட நேரம் அவர் போதனை செய்தார் அந்நேரம் சாதனையாகவே நிற்கச் செய்தாரே அழைத்த மெய் அழைப்பிலே தானே - நாம் உழைத்திட பெலன் தந்ததேனே பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே ஆணி துளைத்திட தானே தன்னை தியாகமாய் கொடுத்திட்ட தேனே ஏகமாய் ஏசுவின் நாமத்தைத் தானே ஆயிரம் நாவிருந்தாலும் அவர் அன்பை துதிக்கப் போதாது பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம் உன்னதருக்கு மகிமை இந்த பூமியிலே சமாதானம் மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே வயல் நிலம் ஏராளம் காட்டி - அதின் அறுவடை தாராளம் ஏற்றி அரிக்கட்டோடே வர கிருபை செய்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maalaiyil Thuthippom Makizhvudanae Manakkalippudanae Maanpugazh Aesuvai Vaanavarotae Kaalai Maalai Urangkaaro Nam Kaavalanaay Iruppaarae Aavaludan Thuthi Saarrituveerae Kirupaiyin Vaakku Thanthaarae - Athai Arumaiyaay Niraivaerrinaarae Urimaiyudan Pugazh Saarrituveerae Sodhanai Vanthitta Naeram Avar Podhanai Seythaar Annaeram Saadhanaiyaagavae Nirkach Seythaarae Azhaittha Mey Azhaippilae Thaanae - Naam Uzhaitthida Pelan Thandhathaenae Pizhaitthida Jeevan Kiristhuvil Thaanae Aani Thulaitthida Thaanae Thannai Thiyaagamaay Kotutthitta Thaenae Aegamaay Aesuvin Naamatthaith Thaanae Aayiram Naavirunthaalum Avar Anpai Thuthikkap Pothaathu Pathinaayiram Paeril Sirandhavarai Naam Unnatharukku Makimai Indha Poomiyilae Samaathaanam Manusharil Piriyam Untaagach Seythaarae Vayal Nilam Aeraalam Kaatti - Athin Aruvatai Thaaraalam Aerri Arikkattotae Vara Kirupai Seythaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Cm G# Cm Cm Eb Bb G7 Cm Eb Bb Cm Eb Bb G7 Cm Eb Bb Cm Eb Bb G7 Cm Eb Bb Cm Eb Bb G7 Cm Eb Bb Cm Eb Bb G7 Cm Eb Bb Cm Eb Bb G7