பாடல் #6011
மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
🔤 Maarrum Ennai Undhan Saayalaay
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாற்றும் என்னை உந்தன் சாயலாய் ஊற்றும் உந்தன் ஆவியை என்னில் சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும் நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர் சவுலை பவுலாய் மாற்றினீரே எந்தன் பாவ செயல் நினையாமல் என்னை நேசித்த உந்தன் அன்பு சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும் நிலைவர ஆவியை என்னில் தந்திடும் இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும் உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும் தண்ணீரை ரசமாக மாற்றினீரே தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான் தாழ்ந்து பணிந்து வருகின்றேன் கல்வாரி சிலுவையின் தேவ அன்பு கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே தூரமாய் இருந்த என்னைத் தம் கரத்தால் தூக்கி அணைத்த தேவ அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarrum Ennai Undhan Saayalaay Oorrum Undhan Aaviyai Ennil Saarruvaen Undhan Naamatthai Enrum Naerrum Inrum Maaraa Yesuvaiyae Yaakkopai Isravaelaay Maarrinavar Savulai Pavulaay Maarrineerae Endhan Paava Seyal Ninaiyaamal Ennai Naesittha Undhan Anpu Suttha Idhayatthai Ennil Sirushtiyum Nilaivara Aaviyai Ennil Thanthitum Iratsanya Santhoshatthai Thirumba Thaarum Ursaaga Aavi Ennai Thaangga Seythitum Thanneerai Rasamaaga Maarrineerae Thaazhndhavanai Neer Uyartthineerae Tharparaa Undhan Porpaadhatthai Naan Thaazhnthu Paninthu Varukinraen Kalvaari Siluvaiyin Thaeva Anpu Kallaana Ennullatthai Maarrinathae Thooramaay Irundha Ennaith Tham Karatthaal Thookki Anaittha Thaeva Anpu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A C#m F#m D Bm E C#m D E F#m Bm E A A F#m D Bm E A D C#m F#m Bm E7 A A F#m D Bm E A D C#m F#m Bm E7 A A F#m D Bm E A D C#m F#m Bm E7 A A F#m D Bm E A D C#m F#m Bm E7 A