பாடல் #6009
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
🔤 Aanandha Makizhchsi Appaa Samoogatthil
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: Ballad
⏱️ Tempo: 85 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய் கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார் கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு - உன் காய்ந்த தரையில் நடந்து போவாய் எதிரி (வியாதி) காணமாட்டாய் உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும் கோணல்கள் நேராகும் வெண்கல இரும்பு கதவுகள் உடையும் புதையல் உனதாகும் - 2 இந்த தேசம் உனதாகும் அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர் என்று நீ அறிக்கையிடு மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும் என்று தினம் கூறு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandha Makizhchsi Appaa Samoogatthil Eppothum Irukkaiyilae Nenjsae Nee Aen Kalangkukiraay Aen Aen Nee Pulampukiraay Karttharai Nampum Oruvan Maelum Kurtram Sumaraathu Kaatthituvaar Uyartthituvaar Kaatthu Natatthituvaar Therinthu Kontaarae Thaasan Nee Thaan Sinaekidhanum Nee Thaan Azhaittha Theyvam Aakaadhavan Enru Thalli Vida Maattaar Kaigal Neettu Kolai Uyartthu Katalaip Piritthu Vitu - Un Kaayndha Tharaiyil Natanthu Povaay Ethiri (viyaathi) Kaanamaattaay Unakku Munnae Avar Samoogam Sellum Konalkal Naeraakum Venkala Irumpu Kathavugal Utaiyum Puthaiyal Unathaakum - 2 Indha Thaesam Unathaakum Anjjavae Maattaen Kartthar En Sakaayar Enru Nee Arikkaiyitu Manidhar Enakku Enna Seyya Mutiyum Enru Thinam Kooru
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em G A A D A7 D D F#m G G Em G A D F#m G G Em G A D F#m G G Em G A D F#m G G Em G A D F#m G G Em G A