பாடல் #6005
மாறாத நல் விசுவாசம்
🔤 Maaraadha Nal Visuvaasam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாத நல் விசுவாசம் – பரன் நம் இயேசு தேவனில் வைத்திடுவோம் அகன்றிடும் மலைகளும் அதிசயம் வெளிப்படும் விசுவாச வார்த்தியினால் இதயம் நிரம்பி வழிந்திடுமே அகமதினில் விசுவாசம் என்றும் ஜெயம் தரும் – 2 கிரியையில்லா விசுவாசம் ஏதும் செய்திட உதவாது செயல் படுமே விசுவாசம் என்றும் ஜெயம் தரும் லோகமதின் இன்பங்களை விரும்பி மனதில் தொடராமல் விசுவாசத்தால் பெலன் அடைவோம் நல் தேவன் தாங்குவார் துன்பங்களோ நெருக்கங்களோ இடறல்கள் வரினும் கலங்காமல் விசுவாச ஆவியினால் என்றும் மேற்கொள்ளுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadha Nal Visuvaasam – Paran Nam Yesu Devanil Vaitthituvom Aganritum Malaigalum Athisayam Velippatum Visuvaasa Vaartthiyinaal Idhayam Nirampi Vazhinthitumae Agamathinil Visuvaasam Enrum Jeyam Tharum – 2 Kiriyaiyillaa Visuvaasam Aethum Seythida Udhavaathu Seyal Patumae Visuvaasam Enrum Jeyam Tharum Logamathin Inbanggalai Virumpi Manathil Thodaraamal Visuvaasatthaal Pelan Ataivom Nal Devan Thaangkuvaar Thunbanggalo Nerukkanggalo Idaralkal Varinum Kalangkaamal Visuvaasa Aaviyinaal Enrum Maerkolluvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A F#m Bm E D B A D E Bm E7 A A D E C# F#m E D A A Bm E7 A A D E C# F#m E D A A Bm E7 A A D E C# F#m E D A A Bm E7 A A D E C# F#m E D A A Bm E7 A