பாடல் #6001
மாபெரும் அறுவடை ஒன்று
🔤 Maaperum Aruvatai Onru
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாபெரும் அறுவடை ஒன்று கண் எதிர் தெரிகின்றது காத்திருக்கும் சபை சாட்சி பெறும் இயேசு வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும் கோடி கோடியாக மக்கள் உண்டு உடல் உள்ளம் இரண்டிலும் தேவை கொண்டு ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு பெரும் பாரதம்! பெரும் பாரதம்! சத்தியம் பெற்றவர் கூறா விட்டால் சுப நித்திய பாக்கியம் யார் பெறுவார் நூற்றிருபது கோடி மக்கள் உண்டு பெரும் பாரதம்! பெரும் பாரதம்! அன்பென்னும் சங்கிலி கைகள் கட்ட சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட இயேசுவின் நாமம் உயர்த்தப்படும் பெரும் பாரதம்! பெரும் பாரதம்! மிஷனெரி சபைகள் தோன்றும் காலம் சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம் தயங்கினால் சந்தர்ப்பம் கை நழுவும் பெரும் பாரதம்! பெரும் பாரதம்! உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க உம் பணிக்காக கொடுத்திடும் மக்கள் வாழ்க அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaperum Aruvatai Onru Kan Ethir Therikindrathu Kaatthirukkum Sapai Saatsi Perum Yesu Veerrirukkum Sapai Saatsi Sollum Koti Kotiyaaga Makkal Untu Udal Ullam Irantilum Thaevai Kontu Oti Otich Seyya Idamum Untu Perum Paaratham! Perum Paaratham! Satthiyam Pertravar Kooraa Vittaal Suba Nitthiya Paakkiyam Yaar Peruvaar Noorrirubathu Koti Makkal Untu Perum Paaratham! Perum Paaratham! Anpennum Sangkili Kaigal Katta Sapai Sanggatthin Palakaigal Otivida Yesuvin Naamam Uyartthappatum Perum Paaratham! Perum Paaratham! Mishaneri Sapaigal Thonrum Kaalam Suvisaesham Solla Ithu Vasandha Kaalam Thayangkinaal Sandharppam Kai Nazhuvum Perum Paaratham! Perum Paaratham! Umakkaaga Uzhaitthitum Pakthar Vaazhka Um Panikkaaga Kotutthitum Makkal Vaazhka Anaitthu Ullatthilum Yesu Vaazhka Perum Paaratham! Perum Paaratham!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A E
E D A
A D A
E A
A F#m
D E A
F#m Bm
E D
A F#m
D E A
F#m Bm
E D
A F#m
D E A
F#m Bm
E D
A F#m
D E A
F#m Bm
E D
A F#m
D E A
F#m Bm
E D